விஜய் ரசிகர்களே தயாரா?.. குறிச்சு வச்சுக்கோங்க.. வாரிசு படத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்..! இதுதான் விஷயமா?..!!

விஜய் ரசிகர்களே தயாரா?.. குறிச்சு வச்சுக்கோங்க.. வாரிசு படத்தில் காத்திருக்கும் தரமான சம்பவம்..! இதுதான் விஷயமா?..!!


Thalapathy varisu movie update

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே பெருமளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும், வசூல் வேட்டையை நிகழ்த்தியிருந்தது. 

இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்து நடன இயக்குனர் ஜானி ட்வீட் செய்துள்ளார்.

Thalapathy movie

அதில், "தளபதி விஜய் ரசிகர்களே அனைவரும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வாரிசு படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் டான்ஸ்க்கு தயாராகுங்கள். திரையரங்குகளில் இப்படத்தை யாரும் சீட்டில் அமர்ந்து பார்க்கமாட்டீர்கள்" என்று தெரிவித்துள்ளார். இப்பதிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.