த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
#Thalapathy67: நடிகர் விஜய் ஜம்மு காஷ்மீர் பயணம்.. விமான நிலைய வீடியோ லீக்.!
நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாஸ்டர். கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக மாஸ்டர் கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைய வாய்ப்புகள் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகின.
நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டது. தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை லோகேஷ் இயக்க, அதனை செவன் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. அனிரூத் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர் தளபதி 67 படப்பிடிப்பிற்காக ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுள்ளார். முன்னதாக படக்குழுவும் ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 31, 2023
#Vijay at Airport #Thalapathy67 pic.twitter.com/CSlcdMWd7N
— Senthilraja R (@SenthilraajaR) January 31, 2023