தளபதி 64 படப்பிடிப்பில் நடிகைகள் செய்த அட்டகாசத்தை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.

தளபதி 64 படப்பிடிப்பில் நடிகைகள் செய்த அட்டகாசத்தை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.


Thalapathy 64

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் தான் பிகில். அந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பானது கர்நாடகவில் நடைப்பெற்று வந்தது. மேலும் இதற்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜயின் லுக் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படக்குழு சென்னை வந்துள்ளனர்.

Thalapathy 64

மேலும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு, எப்போது நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் நடித்த சில நடிகர், நடிகைகளின் டிக்டாக் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.