செம கெத்தான டைடிலுடன் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தியை அளித்த சன் பிக்சர்ஸ்!

செம கெத்தான டைடிலுடன் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தியை அளித்த சன் பிக்சர்ஸ்!


Thalaivar168 as anaatha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தினை தொடர்ந்து தனது 168 ஆவது படத்தில் நடித்து வருகிறார். தலைவர்#168 என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்த படத்தின் பெயரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. 

'அண்ணாத்த' என்ற கெத்தான டைடிலை வெளியிட்டதும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்தப் படம் கிராபத்து குடும்ப செண்டிமென்டுடன் உருவாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Anaathe

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கின்றனர். சிவா இந்த படத்தை இயக்குகிறார். 

டி.இமான் இசையில் மாஸான பிண்ணனி இசையுடன் 'அண்ணாத்த' படத்தின் மேசன் பிக்சர் மற்றும் டைடில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.