அடேங்கப்பா.. தல அஜித்தின் வாட்சப் DP பார்த்தீங்களா?.. செம்ம மாஸ்ஸா இருக்கே..! தீயாய் பரவும் புகைப்படம்..!!thala-ajith-whatsapp-dp-viral

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடித்த பல படங்களும் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான விசுவாசம், வலிமை போன்ற படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 

Thala ajith

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அனைவரும் பாங்காக் சென்றுள்ள நிலையில், அவர் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Thala ajith

அதில் அஜித்தின் சமீபத்திய வாட்ஸ்-அப் DP புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அஜித் தனது ஆரம்ப காலகட்டத்தில் கார் ரேஸ்ஸராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது வாட்ஸ்-அப் DP-யில் வைத்துள்ளார்.