சினிமா

தல அஜித்தின் மகளா இது.! இவ்வளவு வளர்ந்துட்டாரே!! வெளியான புகைப்படத்தால் ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்!!

Summary:

thala ajith daughter anoshka photo leaked

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் தல அஜித் 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் குமார் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். 

ajith with daughter க்கான பட முடிவு

மேலும் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு முழுவதும் விலகிய நடிகை ஷாலினி தனது குடும்பத்தை  மகிழ்ச்சியாக கவனித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித்தும் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி சிறந்த தந்தையாகவும், கணவராகவும் விளங்கி வருகிறார்.

ajith with daughter க்கான பட முடிவு

இந்நிலையில் ஷாலினி தனது மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் வெளியே சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இப்படத்தில் அஜித் மகள் அனோஷ்காவை கண்ட ரசிகர்கள் அஜித் மகள் இவ்வளவு பெரிய  பெண்ணாக வளர்ந்து விட்டாரா என ஆச்சரியம் அடைந்துள்ளனர். 


Advertisement