அஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் என கூறியதற்கு இதுதான் காரணம்! பிரபலத்திடம் உண்மையை கூறிய தல அஜித்!Thala ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இன்று இந்த அளவிற்கு உயர்ந்து விளங்குகிறார். இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

மேலும் இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர். இவரின் ஸ்டைல் மற்றும் நடைக்காகவே பெண்கள் பைத்தியமான ரசிகைகளாக இருக்கின்றனர்.

Thala ajith

இந்நிலையில் தல அஜித் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு தல அஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் என கூறியிருந்தார். இதை குறித்து தல அஜித்திடம் இயக்குனர் சரண் அவர்கள் கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவர்கள், ரசிகர் மன்றத்தால் பல பிரச்சனைகள் வருகிறது. எனக்கு என் ரசிகர்களின் நலன் தான் முக்கியம் என கூறியதாக கூறியுள்ளார்.