பிரபல இளம்நடிகையை திருமணம் செய்ய ஓகே சொன்ன காஞ்சனா நாயகி!! ஷாக்கான ரசிகர்கள்!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பிரபல இளம்நடிகையை திருமணம் செய்ய ஓகே சொன்ன காஞ்சனா நாயகி!! ஷாக்கான ரசிகர்கள்!!


தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து டாப்ஸி  வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

tapsee க்கான பட முடிவு

காஞ்சனா படமும் இவரது சினிமா பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்தது.டாப்ஸி தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் நடித்து அங்கும் பெருமளவில் பிரபலமாகி முன்னணி நடிகராக உள்ளார்.மேலும் அவர்  அஜித் நடிப்பில் உருவாகிவரும் வேர்கொண்ட பார்வை படத்தின் ஹிந்தி வெர்சனான பிங்க் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் , சில நடிகர்களின் புகைப்படங்களை  குறிப்பிட்டு இந்த நடிகர்களில் உங்களுக்கு யாரை திருமணம் செய்துக்கொள்ள ஆசை என கேட்டபோது , டாப்ஸி பாலிவுட் நடிகர் விக்கி கோஷலை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

tapsee with vicky kaushal க்கான பட முடிவு


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo