அப்பப்பா.. குட்டை டவுசரில் கூலாக ஆடுகளம் நாயகி கொடுத்த போஸை பார்த்தீங்களா! குதூகலமடைந்த ரசிகர்கள்!!

அப்பப்பா.. குட்டை டவுசரில் கூலாக ஆடுகளம் நாயகி கொடுத்த போஸை பார்த்தீங்களா! குதூகலமடைந்த ரசிகர்கள்!!


tapsee-latest-photos-viral

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலே இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் ஆடுகளம் படத்தை தொடர்ந்து நடிகை டாப்ஸி வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

காஞ்சனா படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். நடிகை டாப்ஸி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆகட்டிவாக இருக்கும் டாப்ஸி அவ்வப்போது தனது  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோசப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது குளுகுளுவென குட்டை உடையில் ஜாலியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.