சினிமா

பாருடா..!! நம்ம பிக் பாஸ் ஐஸ்வர்யாவா இது? நம்பவே முடியலேயே!!

Summary:

Tamil girl looks like big boss ishwarya

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஏற்றி பெற்ற தொடர் பிக் பாஸ். தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மேற்க்கு வங்கத்தை சேர்ந்த ஐஷ்வர்யா தத்தா என்ற ஒரு நடிகை கலந்து கொண்டுள்ளார்.  இவர் தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் 72 நாட்களை கடந்து வீட்டினுல் தன்னை நிலைநிறுத்தி உள்ளார்,. இவர்மீது பலகலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.
தற்போது ஐஷ்வர்யாவை போலவே இருக்கும் தமிழ் பெண்ணின் டப்ஸ்மாஷ் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 


Advertisement