"அஜித் என்னை அவரது படங்களிலிந்து ஒதுக்கிவிட்டார்" பிரபல காமெடி நடிகர் சர்ச்சை பேச்சு..

"அஜித் என்னை அவரது படங்களிலிந்து ஒதுக்கிவிட்டார்" பிரபல காமெடி நடிகர் சர்ச்சை பேச்சு..


Tamil cinema comedy acter controversial interview

கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித். இவரின் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தலை என்று பெயர் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Ajith

இதன்பின் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் மற்றுமொரு திரை விருந்தை ரசிகர்களுக்கு அளிக்க அஜித் ரெடியாகி கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் பெயர் 'விடாமுயற்சி' என்று தலைப்பிடப்பட்டு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா அஜித்தை பற்றி சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இவர் "அஜித் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை எப்போதும் விட்டுக் கொடுக்காமல் அதிக பட வாய்ப்புகளை கொடுப்பார்.

Ajith

​​​​​​ஆனால், தற்போது அஜித்தின் திரைப்படங்களில் நகைச்சுவை அதிகம் இல்லாததால் அவருடன் இணைந்து நடிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ரமேஷ் கண்ணாவும், அஜித்தும் இணைந்து 'வீரம்' திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.