பிரபல தமிழ் நடிகையின் தாயார் அகால மரணம்.. விடியவிடிய தேம்பித்தேம்பி அழுத்த நடிகை.. திரையுலகமே சோகம்.! 

பிரபல தமிழ் நடிகையின் தாயார் அகால மரணம்.. விடியவிடிய தேம்பித்தேம்பி அழுத்த நடிகை.. திரையுலகமே சோகம்.! 


Tamil Actress Sri Priya Mother Passed Away

பிரபல பரதநாட்டிய கலைஞரின் மனைவியும், நடிகையின் தாயுமாகிய கிரிஜா காலமானார். 

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீ பிரியா. இவரது தாயார் கிரிஜா (வயது 88). இவர்கள் இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று நடிகை ஸ்ரீ பிரியாவின் தாயார் கிரிஜா வயது முப்பால் இயற்கை எய்தினார். 

கிரிஜா புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரிசாமியுடைய மனைவி ஆவார். இவர் காதோடு தான் நான் பேசுவேன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், நீயா, நட்சத்திரம் போன்ற படங்களையும் தயாரித்து வழங்கியுள்ளார்.

Actress Sri Priya

தாயாரின் மறைவால் வாடிப்போன நடிகை பிரியா, அவரின் உடல் அருகே இருந்துகொண்டு விடிய விடிய தேம்பித்தேம்பி அழுதுகொண்டே இருந்தார். திரையுலகினர் பலரும் ப்ரியாவின் வீட்டிற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி செல்கின்றனர்.