அடடே.. பள்ளிக்கூடத்தில் இருந்தே தமன்னா இப்படி தானா.. வெளியான சிறுவயது புகைப்படத்தை பார்த்த ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

அடடே.. பள்ளிக்கூடத்தில் இருந்தே தமன்னா இப்படி தானா.. வெளியான சிறுவயது புகைப்படத்தை பார்த்த ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!


Tamanna childhood photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தமன்னா முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் காலடியெடுத்து வைத்தார்.

Taman

இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய விட்டாலும் தமன்னாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது. இந்தப் படத்திற்கு பின்பு தமன்னாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமன்னாவின் கதை சரியில்லாத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. இதனையடுத்த தமன்னா தமிழில் இந்தி திரைத்துறைக்கு தாவினார். தற்போது இந்தியில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Taman

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் தமன்னா மேடையில் நடனம் ஆடுவது போல் உள்ளது. இப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.