அச்சோ.. கிளாமர் குயின் தமன்னாவை பார்த்தீங்களா! கதவைத் திறந்ததும் காத்திருந்த ஷாக்! வைரல் வீடியோ!!

அச்சோ.. கிளாமர் குயின் தமன்னாவை பார்த்தீங்களா! கதவைத் திறந்ததும் காத்திருந்த ஷாக்! வைரல் வீடியோ!!


Tamanna chance as boy video viral

தென்னிந்திய சினிமாவில்  ஏராளமான ரசிகர்களைக் கொண்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. இவர் தமிழில் ‘கேடி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின் அவர் தனது நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து வாய்ப்பு குவிய அங்கும் அதிக கவனம் செலுத்தி டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தற்போது அவரது கைவசம் போலோ சங்கர், எப் 3, குர்துண்டா சீதாகலம்  உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அந்த வீடியோவில் சேலையில் செம கிளாமராக வளைந்து நெளிந்து ஹாட்டாக ஆட்டம் போட்டு பின் கதவை மூடித் திறந்ததும் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மீசை வைத்து ஆணாக மாறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.