சினிமா

செல்போனில் சுஷாந்தின் படம்..! கண்களில் கண்ணீர்.! திரும்பி வராத சுஷாந்த்திற்காக வாசலில் காத்திருக்கும் வளர்ப்பு நாய்.! நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!

Summary:

Susanths house dog is waiting for him

பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் வளர்ந்துவந்த செல்ல நாய் தினமும் அவருக்காக காத்திருக்கும் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

மன அழுத்தம் காரணமாக சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, இந்நிலையில் ஆபுலன்சில் அழைத்து செல்லப்பட்ட, தன்னுடைய  எஜமான் சுஷாந்த் வருவார் என ஒவ்வொரு நாளும் நம்பி நம்பி அவருக்காக காத்திருக்கிறது அவர் வளர்ந்துவந்த செல்ல நாய் ஒன்று.

வீட்டில் கார் சத்தம் கேட்டாலே சுஷாந்த் வந்துவிட்டாரா என வாசலில் ஓடிச்சென்று பார்க்கும் அந்த நாய், அவர் வரவில்லை என தெரிந்ததும் மீண்டும் சோகமாக வந்து அமர்கிறதாம். மேலும், சுசாந்தின் படுக்கை அறையை சுற்றி சுற்றி அவரை  முழுவதும் தேடுகிறதாம் அவர் வளர்ந்த நாய்.

சுஷாந்த் இனி வரப்போவதில்லை என அந்த நாய்க்கும் எப்படி புரியவைப்பது என்று தெரியாமல், அவரது புகைப்படத்தை செல்போனில் காண்பித்து நாய் அருகில் வைத்தால் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் சிந்துக்குறதாம் அந்த பாசக்கார நாய். இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

@prashant2634

Sushant sing ka dog😢😢😢😢 ##sushantsinghrajput ##foryoupage ##foryou ##fyp ##bollywood ##doglover

♬ Original Sound - Unknown


Advertisement