அடேங்கப்பா.. சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார்னு பார்த்தீங்களா.! அட.. இவரும் இருக்காரா! வேற லெவல் கூட்டணி!!

அடேங்கப்பா.. சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார்னு பார்த்தீங்களா.! அட.. இவரும் இருக்காரா! வேற லெவல் கூட்டணி!!


surya-next-movie-director-detail-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் இறுதியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியான நிலையில் அதனை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்கினர்.இதனையடுத்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

surya

மேலும் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் அதாவது படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க  உள்ளாராம். மேலும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.