வாவ்.. கியூட் ஜோடி! முதன்முதலாக தனது காதலரை அறிமுகம் செய்த சர்வைவர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

வாவ்.. கியூட் ஜோடி! முதன்முதலாக தனது காதலரை அறிமுகம் செய்த சர்வைவர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!


survivor-fame-aishwarya-intro-her-lover

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் சர்வைவர். காடு, மலை, கடல் போன்ற பகுதிகளில் வித்தியாசமான நடந்த இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெருமளவில் பிரபலமானது. சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் இறுதிவரை போராடி நடிகை விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.  மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஐஸ்வர்யா. அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற இவர் பிட்னஸ் டிரெய்னர் ஆவார். திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அவர் பிட்னஸ் ட்ரெயினராக உள்ளார்.

Survivor

மேலும் மாடலிங்கிலும் கலக்கி வரும் வரும் இவர் முதன் முறையாக தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் அவரை அறிமுகம் செய்துள்ளார். காதலரின் பிறந்த நாளன்று அவருடன் நெருக்கமாக அமர்ந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Survivor