என் படங்களிலேயே இந்த படம் தான் சிறந்த படம்! நடிகர் சூர்யா ஓபன் டாக்! எந்த படம் தெரியுமா?

என் படங்களிலேயே இந்த படம் தான் சிறந்த படம்! நடிகர் சூர்யா ஓபன் டாக்! எந்த படம் தெரியுமா?



Suriya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார்.

ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காப்பான் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது இவர் சூரரை போற்றும் படத்தில் நடித்துள்ளார்.

Suriya

இந்நிலையில் இன்று இப்படத்தின் வெய்யோன் சில்லி பாடல் லான்ச் விமான நிலையத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய சூர்யா "என்னுடைய அனுபவத்தில் என் படங்களிலேயே இந்த சூரரை போற்று படம் தான் சிறந்தது என்று கூறுவேன்" என்று கூறியுள்ளார்.