ஒரே ஒரு பாட்டால் கோடி ரூபாய் சம்பாதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா...! அப்படி என்ன பாடல் அது தெரியுமா? வைரலாகும் வீடியோ இதோ...

ஒரே ஒரு பாட்டால் கோடி ரூபாய் சம்பாதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா...! அப்படி என்ன பாடல் அது தெரியுமா? வைரலாகும் வீடியோ இதோ...


super-singer-prinyanka-gets-1-crore-in-1-song

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இசையால் அனைவரையும் கவர்ந்து  தனக்கென  தனிஇடத்தை  பிடித்தவர் பிரியங்கா.

இவர் பாடிய ' சின்ன சின்ன வண்ண குயில்' பாடல் ரசிகர்கள் மத்தியில்  வைரலானது. மேலும் பிரியங்கா பாடிய பாடல்கள் யூடியூபிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது. ஏராளமான திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பிரியங்கா பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், இவர் பல் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா ஜூனியர்களுக்கு துணையாக சின்ன சின்ன வண்ண குயில் பாடலை பாடினார். மேலும் பிரியங்கா பாடலை  பாடி முடித்ததும் சின்ன வண்ண குயில் எனும் ஒரே ஒரு பாடலை பாடி  ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தவர் பிரியங்கா என்று நந்தினி கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..