கவர்ச்சி புயல் சன்னிலியோனின் ஆக்ஸிடென்ட்! வைரலாகும் வீடியோ!sunny-leone-lovely-accident-album-released

பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்து உலகம் முழுவதும் உள்ள இளம் இளைஞர்களை கட்டிப்போட்டவர் கவர்ச்சி புயல் சன்னிலியோன்.

மேலும் இவர் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுளளார்.
 
மேலும் அவர் தற்போது 'வீரம்மா தேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 முக்கிய மொழிகளில் உருவாகிறது. இதனை இயக்குனர் வடிவுடையான் இயக்குகிறார். 
 
இந்நிலையில், தற்போது இவர் நடனமாடியிருக்கும் 'லவ்லி ஆக்ஸிடென்ட்' என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது.

சன்னி லியோன் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கும் அந்த வீடியோ பல்லாயிரம் லைக்குகளைக் பெற்று வருகிறது.