சினிமா

நடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு தீவிர ரசிகரா..! என்ன செய்துள்ளார் பாருங்க நீங்களே...

Summary:

நடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு தீவிர ரசிகரா..! என்ன செய்துள்ளார் பாருங்க நீங்களே...

பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர் தமிழில் வெளிவந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதனை தொடர்ந்து சன்னி லியோன்  வீரமாதேவி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அனாமிகா என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சன்னி லியோன் கலந்துகொண்டார். இந்நிலையில் தற்போது சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சன்னி லியோன் தீவிர  ரசிகர்  ஒருவர் கையில் பச்சை குத்தி இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் "Good luck finding a wife" என சன்னி லியோன் நக்கலாக பதிவிட்டு இருக்கிறார்.

 


Advertisement