கவர்ச்சி படப்பிடிப்பில் குழந்தைகளா?.. நோ நோ.. கட்டுப்பாடு விதித்த சன்னி லியோன்.. காரணம் இதுதான்.!Sunny Leone about Glamour Movie Shoot

 

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ல் வெளியான வடகறி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சன்னி லியோன். இவர் இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் "தீ இவன்" என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

Sunny Leone

இந்நிலையில், 'கவர்ச்சியான காட்சிகளை படம்பிடிக்கும்போது குழந்தைகள் படப்பிடிப்பில் அனுமதிக்கப்பட்டால் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவதாக சன்னிலியோன் தெரிவித்துள்ளார்.

Sunny Leone

மேலும் கவர்ச்சிகாட்சிகளை எடுக்கும்போது குழந்தைகளை அனுமதிக்க கூடாது' என்றும் கண்டிப்பாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது