சினிமா

முதல் இரவு பற்றி கேட்கிறார்கள்! புலம்பும் சன் டிவி சீரியல் நடிகை! இதான் விஷயமா?

Summary:

Sun tv serial actress vidya pradeep talks about fans

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துவருபவர் வித்யா பிரதீப். சைவம், பசங்க 2 , மாறி 2 , தடம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வித்யா. சினிமாவையும் தாண்டி இவர் ஒரு அறிவியல் விஞானியும் கூட.

இவர் நடித்துவரும் நாயகி சீரியல் சன் டிவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கதையின் படி நாயகன் திருமுருகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வித்யா. திருமணம் முடிந்து இவர்களுக்கு இன்னும் முதலிரவு நடைபெறவில்லை.

https://cdn.tamilspark.com/media/17289rka-gh.jpg

இந்நிலையில் வித்யாவை பொது இடத்தில் பார்க்கும் ரசிகர்கள் முன்னதாக திருமணம் எப்போது என்று கேட்டுள்ள்னனர், அது கொஞ்சம் டீசென்டாக இருந்தது தற்போது திருமணம் முடிந்ததால் முதலிரவு எப்போது என்று வெளிப்படையாக கேட்பதாக வித்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டமாக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இவ்வாறு கேட்கும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று புலம்பியுள்ளார் வித்யா.


Advertisement