
கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங்கில் டாப் 5 நிகழ்ச்சிகளில் சன் டிவி தொலைக்காட்சியே உள்ளது.
பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் புதுவிதமான நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களும் கட்டாயம் இருக்கும். அதுவும் சன் தொலைக்காட்சி என்றால் சொல்லவே தேவை மாபெரும் பெரிய வெற்றி படத்தை தான் ஒளிபரப்புவார்கள்.
அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பெரிய வெற்றிப்படங்களையும், திரைக்கே வராத திரைப்படத்தை முதல் முறையாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினர். இந்த நிலையில் கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங் விவரம் வந்துள்ளது. அதில் டாப் 5 நிகழ்ச்சிகளில் சன் டிவி தொலைக்காட்சியே உள்ளது.
இரண்டு சீரியல்கள் மற்றும் பொங்கல் ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட்ட3 படங்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களே பொங்கல் போட்டியில் யார் டாப்பில் வரப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அந்தவகையில் இந்தவருடம் மொத்தத்தையும் சன் டிவி தொலைக்காட்சியே தன் வசம் வைத்துக்கொண்டது.
Advertisement
Advertisement