சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நம் எல்லோரையும் ரசிக்கவைக்கும் சன் டிவி பிரபலம் ஒருவரின் குழந்தை.! யார் அந்த பிரபலம் தெரியுமா.?

Summary:

Sun music VJ anjana son photo

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நம் எல்லோரையும் அழகான பேச்சால் ரசிக்கவைத்த  முன்னாள் சன் ம்யூசிக் தொகுப்பாளினி அஞ்சனாவின் குழந்தை ருட்ராக்ஸ்.

சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் மிகவும் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ அஞ்சனா. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. TV நிகழ்ச்சி மட்டும் இல்லாது, பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் அஞ்சனா.

இந்நிலையில் கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருந்த காரணத்தால் மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்தார் அஞ்சனா. இவருக்கு ருட்ராக்ஸ் என்ற அழகான ஆண் குழந்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படம்தான் இது.


Advertisement