நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளை பாத்துருக்கீங்களா? சற்றுமுன் வெளியான கவர்ச்சி புகைப்படம்!Sridevi second daughter jaanvi kapoor latest photos

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீ தேவி. கமலுடன் இவர் நடித்த 16 வயதினிலே திரைப்படம் இன்று வரை மிகவும் பிரபலம். ரஜினி, கமல் போன்ற தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஸ்ரீ தேவி.

அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் ஹிந்தி சினிமாவிலும் கொடிகட்டி பறந்தார். ஹிந்தி திரை உலகில் தயாரிப்பாளராக இருந்த போனி கபூரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

முதல் மகள் ஜான்வி ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Sri devi

Sri devi