"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
ஸ்ரீ ரெட்டியின் திடீர் அமைதிக்கான காரணம் என்ன.. மூன்று எழுத்து நடிகரின் அதிரடி செயல்.?
சினிமாதுறையில் நடிகைகள் மற்றும் கதாநாயகிகளை தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்றவர்கள் அட்ஜஸ்ட்மென்டக்கு அழைத்தனர் என்று பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இதன்படி நடிகை ஸ்ரீ ரெட்டி பல ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் யாரும் பெரிதும் இவரை கண்டு கொள்ளாததால் நிர்வாண போராட்டத்தில் இறங்கி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஸ்கின் போன்ற ஆடையை அணிந்து கொண்டு அரை நிறுவனமாக போராட்டம் செய்து கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். மேலும்ல், இவர் பல சமூக வலைத்தள சேனல்களிலும் பேட்டிகளில் நடிகர்களை பற்றிய சர்ச்சையான கருத்தை தொடர்ந்து கூறிக் கொண்டே வந்தார்.
இது போன்ற நிலையில், நீண்ட காலமாகவே ஸ்ரீ ரெட்டி அமைதியாக வாயடைத்துப் போய் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீ ரெட்டி சைலண்டாக இருப்பதற்கு பிரபல நடிகரான விஷால்தான் காரணம் என்று கோலிவுட் திரைதுறையினர் கிசுகிசுத்து வருகின்றனர். திரைப்படங்களில் எதுவும் பெரிதும் நடிக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தொடர்ந்து பணம் உதவி விஷால் செய்துவருகிறார் என்று கூறப்படுகிறது.