
Summary:
sri reddy like porn movies
சினிமாவில் பட வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
இந்நிலையில் அவார்ட் தமிழ் சினிமாவில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் போன்றோர் மீதும் பாலியல் குற்றசாட்டை வைத்து சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீ ரெட்டி அளித்த பேட்டி ஒன்றில்,உங்களுக்கு யாரை பிடிக்கும், என்ன வேலை செய்யும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என கேட்டதற்கு,
அவர் எனக்கு மிகவும் பிடித்தது சன்னி லியோன் எனவும், எனக்கு பார்ன் படங்களை பார்க்கும்போதுதான் மகிழ்ச்சியாகவும், மிகவும் நிம்மதியாக இருக்கும் எனவும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement