சமந்தாவுடன் தனது மோசமான கவர்ச்சி புகைப்படத்தை இணைத்து ஸ்ரீ ரெட்டி கேட்ட மோசமான கேள்வி.! கடுப்பான ரசிகர்கள்!!

சமந்தாவுடன் தனது மோசமான கவர்ச்சி புகைப்படத்தை இணைத்து ஸ்ரீ ரெட்டி கேட்ட மோசமான கேள்வி.! கடுப்பான ரசிகர்கள்!!


sri-reddy-compare-her-with-samantah

தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் தன்னையும் பட வாய்ப்பு தருவதாக நடிகர்கள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிட்டதாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெரும் அளவில் பிரபலமானார்.

Sri reddy

மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டைவைத்தார். அதனை தொடர்ந்து அவரது பார்வை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக தன்னை  ஏமாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் இதற்கு  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகைகள் குறித்தும் அவ்வப்போது  மோசமாக விமர்சனம் செய்து வம்புக்கு இழுத்து வருகிறார்.

 இந்நிலையில் அவர் தற்போது சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தாவை தன்னுடன் இணைத்து ரசிகர்களிடம் இருவரில் யார் கவர்ச்சியாக உள்ளோம் என கேட்டுள்ளார். இதற்கு பலரும் பதிலளித்து வந்தாலும், சமந்தா ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை கடுமையாக விளாசி வருகின்றனர்.