சினிமா

ஜாங்கிரி கல்யாணத்தில் மாப்பிளையிடம் போய் சூரி இப்படி சொல்லிட்டாரே! ஷாக் ஆன ரசிகர்கள்.!

Summary:

soori tease mathumitha to her husband

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர்  சின்னத்திரையில் லொல்லு சபா, மற்றும் சின்னப்பாப்பா , பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

பின்னர் உதயநிதி மற்றும் சந்தானத்துடன் ஒரு கல்  ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மாபெரும் பிரபலமாகி அவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது.

jangiri madhumitha marriage க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து ஜாங்கிரி மதுமிதா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா,  காக்கி சட்டை, புலி, ஹலோ நான் பேய் பேசுறேன், சரவண இருக்க பயமேன், மற்றும் சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் போன்ற படங்களில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதாவுக்கும் , அவருடைய தாய் மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் சமீபத்தில்   திருமணம் நடைபெற்றது.

    soori க்கான பட முடிவு

மேலும் இத்திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் சூரி எல்லா கஷ்டமுமான மதுமிதாவை  உங்களிடம் கொடுத்துட்டோம். நீங்க தான் அவரை மாற்ற வேண்டும் என கிண்டலாக கூறியுள்ளார்.


Advertisement