சூதுகவ்வும் இரண்டாம் பாகம் அசத்தல் அப்டேட் இதோ: வைரலாகும் கிளிஸ்க்.!

சூதுகவ்வும் இரண்டாம் பாகம் அசத்தல் அப்டேட் இதோ: வைரலாகும் கிளிஸ்க்.!



Soodhu Kavvum movie 2 Latest UPdate 


நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கடந்த மே 1, 2023 அன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூது கவ்வும். 

இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சச்சிதா செட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

Soodhu Kavvum

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது நடிகர் மிர்சி சிவாவை கதாநாயகனாக கொண்டு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை  எம்.எஸ் அர்ஜுன் இயக்குகிறார். 

படத்தில் சிவாவுடன், கருணாகரன்,  அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ். பாஸ்கர், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக கருணாகரன் மற்றும் சிவா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.