சினிமா

ஆத்தாடி! நடிகை சினேகாவுக்கு விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா!! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா அதனைத் தொடர்ந்து அவர் கமல்,அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.

 இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது பல படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை சினேகா படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

யாரும் எதிர்பாராத புதிய தோற்றத்தில் நடிகை சினேகா! வீடியோ உள்ளே! - TamilSpark 

கணவருடனும் இணைந்தும் ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் நடிகை சினேகா ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனை அறிந்த ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர்.


Advertisement