பிரின்ஸ் படத்தின் பிம்பிளிக்கி பாடல் முதல் சிங்கிள் வெளியீடு.. ரசிகர்களுக்கு உற்சாக செய்தி..!

பிரின்ஸ் படத்தின் பிம்பிளிக்கி பாடல் முதல் சிங்கிள் வெளியீடு.. ரசிகர்களுக்கு உற்சாக செய்தி..!



Sivakarthikeyan Prince Movie Bimbiliki Pilappi Song

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வாழ்க்கையில் மிகவும் கஷ்டங்களை சந்தித்து முன்னேறி மக்கள் மத்தியில் உழைத்தால் உயர்வு உண்டு என்பதை நிரூபித்து நாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். 

இயக்குனர் பாண்டியராஜனின் மெரினா, தனுஷுடன் 3 போன்ற படங்களை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலமாக கலக்கல் நாயகனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்கு விருப்பமான நடிகராகவும் இருக்கிறார். 

இந்நிலையில், இயக்குனர் கே.வி ஆனந்தன் இயக்கத்தில், பிரின்ஸ் படத்தின் நாயகனாக நடித்து வரும் சிவகார்த்திகேயனுடன், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு எஸ்.எஸ் தமன் இசையமைக்கிறார். 

இப்படத்தின் பிம்பிளிக்கி பாடல் முதல் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் பாடல் நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப்படும் எனவும் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.