பெற்றோர்களே உங்களின் குழந்தைகளுக்காவே .. ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயனின் வைரலாகும் வீடியோ, மிஸ் பண்ணிடாதீங்க.!

பெற்றோர்களே உங்களின் குழந்தைகளுக்காவே .. ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயனின் வைரலாகும் வீடியோ, மிஸ் பண்ணிடாதீங்க.!



sivakarthickeyan-sex-abuse-awarness-video

குழந்தைகள் பாலியல் தொல்லைகள், வன்கொடுமை களிலிருந்து எப்படி காத்துக் கொள்ளலாம் என நடிகர் சிவகார்த்திகேயனின் மோதி விளையாடு பாப்பா என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார். 

நாட்டில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுப்பதற்காக பல்வேறு வகையில் விழிப்புணர்வு செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் , நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும்,குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போன்று வீடியோவை “மோதி விளையாடு பாப்பா” என்ற வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.