அடேங்கப்பா நம்ம சூரியா இது , சூர்யாவையே மிஞ்சிட்டாரே.. வெளியான புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்.!

அடேங்கப்பா நம்ம சூரியா இது , சூர்யாவையே மிஞ்சிட்டாரே.. வெளியான புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்.!



sivakarthickeyan released  soori six pack image

வெண்ணிலா கபடி குழு படத்தில்புரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்து அசத்தி அதன் பின் புரோட்டா சூரி என அழைக்கப்பட்டவர் நடிகர் சூரி . 

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் இவர்தான்.இவரது பேச்சிற்கும்,டயலாக்கிற்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி திரையில் பட்டையை கிளப்பும்.
சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான விவசாயத்தை பற்றிய படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய நகைச்சுவை கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. 
மேலும் இவரது நடிப்பில் சீமராஜா போன்ற பல படங்கள் வெளியாக உள்ளது.

sivaarthickeyan

இந்த நிலையில், சிக்ஸ்பேக்குடன் நடிகர் சூரி நின்றுகொண்டிருப்பது போன்றதொரு புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



அதில், ``இது நம்ப சிக்ஸ்பேக் சூரி. 8 மாத கால, கடின உழைப்பு இது. இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார் .

சூரியின் இந்தப் புதிய அவதாரம், அவரது ரசிகர்களை, உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
பலரும் இந்தப் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக வருகின்றது.