பெண் வேடத்தில் சும்மா அம்சமாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.! வைரலாகும் யாரும் கண்டிராத அழகிய புகைப்படம்!!

பெண் வேடத்தில் சும்மா அம்சமாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.! வைரலாகும் யாரும் கண்டிராத அழகிய புகைப்படம்!!



sivaji-ganeshan-in-lady-getup-photo-viral

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தனது திறமையால் அவர் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

மேலும் அவருக்கென இன்று வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரது நடிப்பில் வெளிவந்த பாசலமர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள் போன்ற பல வெற்றிப்படங்கள் காலத்தினால் அழியாத காவியமாக, இன்றைய தலைமுறையினராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.

Sivaji ganeshan

நடிகர் திலகம் சிவாஜி ரஜினியுடன் படையப்பா, கமலுடன் தேவர் மகன் மற்றும் விஜய்யுடன் இணைந்து ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் பல படங்களில் தனது கெட்டப்பை மாற்றி மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளார். இந்த நிலையில் சிவாஜி கணேசன் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.