இவர்தான் ஹிப் ஹாப் ஆதியின் மனைவியா? வெளியான புகைப்படம்!Singer hip hop tamila wife photo

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர், இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஹிப் ஹாப் ஆதி. பல பிரபலங்கள் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.

சினிமா, பாடல், நடிப்பு இதையும் தாண்டி சமூக பிரச்சனைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஆதி. ஜல்லி கட்டு போராட்டத்தில் இளைஞர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிப்பிட்டுள்ளார்.

hip hop aathi