இடுப்பழகி சிம்ரனின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

இடுப்பழகி சிம்ரனின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!


Simran son photo viral

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. பின்னர் கல்யாணம் குடும்பம் என பிஸியாக இருந்த சிம்ரன் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ஒரு சில நடித்திருந்தார்.

இந்நிலையில் சிம்ரனுக்கு திருமணமாகி அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

simran