அட நம்ம ஸ்ருதிஹாசனா இது.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.?

அட நம்ம ஸ்ருதிஹாசனா இது.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.?



shuruti-hasan-latest-glamour-photos

தமிழ்த்திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபலமாக இருந்தாலும் முதலில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலமே மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Shuruthi

தெலுங்கில் முதன்முதலாக 'சலாம்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகபெரிய வெற்றியடைந்து பாராட்டை பெற்று தந்தது. இதன் பிறகு பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Shuruthi

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் பதிவிடும் புகைப்படம் வைரலாக பரவும். சமீபத்தில் இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.