சினிமா

விருது விழாவிற்கு சென்ற ஸ்ருதிஹாசனின் ஆடையை கண்டு திணறி போன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!!

Summary:

shruthihaasan very glamour in award function

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசனின் மக்கள் ஸ்ருதி ஹாசன். இசையமைப்பாளர், பாடகி என பல திறமைகளோடு சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்த இவர் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம் என பல முன்னை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் அவர் எப்பொழுதும் கவர்ச்சியான உடையிலேயே அணிய கூடியவர்.

தொடர்புடைய படம்இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், நேற்று பிரபல விருது வழங்கும்  விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த சிவப்பு நிற ஆடை  படு கவர்ச்சியாக இருந்தது. 

மேலும் அத்தகைய புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை கண்ட ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர் . சிலர் வலது கூறி வருகின்றனர்.


Advertisement