சினிமா

ஒரு தோசை பார்சல்! குட்டி டவுசரில் நடிகை ஸ்ருதி வெளியிட்ட வீடியோ! ஆர்டர்களை குவிக்கும் ரசிகர்கள்!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பின்னண

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாக இருந்த அவர் முருகதாஸ் இயக்கத்தில்சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

 நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகைகளுள் ஒருவராக உள்ளார். நடிப்பு, இசை, பாடல் என பயங்கர பிசியாக இருக்கும் அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோசை சுடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலான  நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஒரு தோசை பார்சல் என ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.


Advertisement