மேக்கப்பே இல்லன்னாலும் ஸ்ருதி தேவதைடா.. ஸ்ருதிஹாசனின் போட்டோவை பார்த்து சைட் அடிக்கும் நெட்டிசன்கள்..!!

மேக்கப்பே இல்லன்னாலும் ஸ்ருதி தேவதைடா.. ஸ்ருதிஹாசனின் போட்டோவை பார்த்து சைட் அடிக்கும் நெட்டிசன்கள்..!!


shruthi-haasan-makeup-free-photo

கோலிவுட் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்து, நடிப்பில் ஜாம்பவானாக திகழும் உலகநாயகனின் மூத்தமகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிசியான மற்றும் பிரபலயான் நடிகையாக இருக்கிறார். தற்போது மும்பையில் உள்ள தனது காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

cinema

சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக எப்பொழுதும் இயங்கிவரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். மேலும், பிற நடிகைகளைப்போல இல்லாமல் பல நேரத்திலும் தனக்கு தோன்றும் பதிவுகளை பதிவுசெய்து ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்துவார்.

cinema

இந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் மேக்கப்பே போடாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழே "மேக்கப் ஃப்ரீ.. ஸ்ட்ரெஸ் ஃப்ரீ.. ஹோம் ஸ்வீட் ஹோம்.. ஈட்டிங், ஸ்லீப்பிங்,ரிப்பீட்டிங்" என்று எழுதியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் "மேக்கப்பே இல்லன்னாலும் ஸ்ருதி தேவதைடா" என்று கமெண்ட்களை தெறிக்க விட்டுவருகின்றனர்.