சினிமா

ப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...

Summary:

சில்லுனு ஒரு காதல் படத்தில் உள்ள ஐஷுவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்க

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி பெண் ஐஷுவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மக்கள் மத்தியில் பிரபலமான நடச்சத்திரங்கள் ஏராளம். அதுபோன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரேயா சர்மா. விளம்பர படங்களில் குட்டி குழந்தையாக நடித்துவந்த இவர், பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் மகளாக, ஐஷு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார்.

படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானார் ஸ்ரேயா சர்மா. இப்படத்தில் அவரது அழகான சிரிப்பு மற்றும் திறமையான பேச்சால் மக்கள் மனதை வென்றார்.

வட மாநிலத்தை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து குமரியாக மாறிவிட்ட இவர் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் கொலுகொழுவென்ற முகத்துடன், செம அழகாக இருக்கும் புகைப்படம்ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குட்டி குழந்தை ஐஷுவாக பார்த்த இவரை, தற்போது மாடர்ன் மங்கையாக பார்க்கும் ரசிகர்கள், அவரா இது? என வியப்புடன் வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement