திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியை விடாமல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவரந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண்! தீயாய் பரவும் வீடியோ.

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியை விடாமல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவரந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண்! தீயாய் பரவும் வீடியோ.



Shriya saran video

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண். அவர் நடித்த முதல் படத்திலேயே குட்டையான உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதனை தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஹுரோயினாக நடித்து பெரிதும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும் இவர் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Shriya saran

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்பை விடுத்து இணையத்தில் பிஸியாக இருந்து வருகிறார். எப்போதும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.