லைவ் வீடியோவில் கணவர் முன்பு ஆபாசமாக கேள்வி எழுப்பிய நபர்... ஷாக்கான ஸ்ரேயா!! கூலாக கணவர் அளித்த பதில்!!shriya-husband-react-to-fans-controversial-comment

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரேயா சரண். இவர்  ரஜினி, விஜய், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  லாக்டவுனில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

Shriya saran

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரீவ்ஸ் வீடியோகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வந்த ஸ்ரேயாவிடம் ரசிகர்கள் ஒருவர் உங்கள் மார்பகம் ரொம்ப அழகாக இருக்கிறது என ஆபாசமாக பேசியுள்ளார். அதனை கேட்டும் கோபப்படாமல் ஸ்ரேயாவின் கணவர் உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளனர்.