ஒரே குஷிதான்.. நீச்சல் உடையில் ஹாட் போட்டோஸ்..! குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்ற ஸ்ரேயா சரண்..!! தீயாய் பரவும் வீடியோ..!!

ஒரே குஷிதான்.. நீச்சல் உடையில் ஹாட் போட்டோஸ்..! குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்ற ஸ்ரேயா சரண்..!! தீயாய் பரவும் வீடியோ..!!



shreya-saran-going-maldives-with-her-family

கோலிவுட்டில் 'உனக்கு 20 எனக்கு 18' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா. இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானார். இறுதியாக தமிழில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். 

அத்துடன் சமீபத்தில் இவர் ராஜமவுலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில், இவர் நடித்துள்ள நரகாசுரன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குழந்தை ராதா மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

அந்த வகையில் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஸ்ரேயா சரண், தனது குழந்தையுடன் கடற்கரையில் விளையாடியும், பிகினி உடையில் நீச்சலடித்தும் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.