சோபிதா துலிபாலாவின் ரசிகர்களை கிறங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படம்..Shobitha thulipala glamour photos

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் நடித்து பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருப்பவர் சோபிதா துலிபாலா.

Shobitha

தமிழில் இவருக்கு இது முதல் படம் என்றாலும் இதற்கு முன்னதாக தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவே வருகிறார். மேலும் தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பின்பு ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தெலுங்கு மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் பிஸியாக இருந்து வரும் சோபிதா தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Shobitha

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு புகைப்படம் எடுத்து அதனை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.