முக்கியமான இடத்தில் கைவைத்து செம போஸ் கொடுத்த ஷிவானி.! வைரலாகும் புகைப்படம்.!

சினிமா நடிகைகள் போல் தற்போது சீரியல் நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தங்கள் பக்கம் கவர்ந்து வருகின்றனர்.
இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பது நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.
தினம் தினம் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது மேலும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் சிலு சிலு என வெறிக்கும் வகையில் உடை அணிந்து தனது இடுப்பில் கைவைத்தவாறு கீழே அமர்ந்திருக்கும் அவரது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.