"இது தான் என் உடலில் மிகவும் செக்சியான உறுப்பு!" ஷிவானி நாராயணன் ஓபன் டாக்! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

"இது தான் என் உடலில் மிகவும் செக்சியான உறுப்பு!" ஷிவானி நாராயணன் ஓபன் டாக்! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..


Shivani narayanan latest interview

2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" தொலைக்காட்சித் தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார் ஷிவானி நாராயணன். தொடர்ந்து பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்,இரட்டை ரோஜா ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

Shivani

மேலும் 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஜோடி பன் அன்லிமிட்டட்" மற்றும் "பிக் பாஸ்  சீசன் 4" நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் ஷிவானி நாராயணன். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஏராளமான பாலோயர்ஸ் இருக்கிறார்கள். தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷிவானி, சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த "விக்ரம்" திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியருள் ஒருவராக நடித்திருந்தார்.

Shivani

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானியிடம் "உங்கள் உடலில் செக்சியான உறுப்பு எது" என்று கேட்டதற்கு "என்னுடைய கண்கள் தான் மிகவும் செக்சியான உறுப்பு என்று நம்புகிறேன். மேலும் எனக்கு இதுவரை யாரிடம் இருந்தும் லவ் ப்ரபோசல் வந்தது கிடையாது" என்றும் கூறியுள்ளார்.