சினிமா

சந்தனக்கட்டைபோல் தேகம், தம்மாத்துண்டு உடை..! செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி.! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Shivani Narayanan latest cute photos viral on internet

சீரியல் நடிகை ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்வையை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். 18 வயதில் திரையில் சீரியலில் நடிக்க வந்த இவர் தற்போது பல மில்லியன் ரசிகர்களின் மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

பகல் நிலவு சீரியலை அடுத்து ஒரு சில தொடர்களில் நடித்து வந்த இவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தினம் தினம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருவது வழக்கம்.

தற்போது ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Craziness ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on


Advertisement